Description

Welcome to Fluent English Tamil! 🌟
இது நம்ம Day 6 Spoken English Course – இங்கே நீங்க தினசரி வாழ்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் Simple English Sentences கற்றுக்கொள்ளலாம்.

👉 இன்று கற்றுக்கொண்ட Sentences:
1️⃣ What is your name? – உங்க பெயர் என்ன?
2️⃣ My name is Priya. – என் பெயர் பிரியா.
3️⃣ How are you? – நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
4️⃣ I am fine, thank you. – நான் நன்றாக இருக்கிறேன், நன்றி.
5️⃣ Where are you going? – நீங்க எங்கு போகிறீர்கள்?

6️⃣ I am going to the market. – நான் சந்தைக்கு போகிறேன்.

🔔 Subscribe பண்ணுங்க – தினமும் புதிய Spoken English videos upload ஆகும்!
#spokenenglishintamil, #dailyuseenglishsentences, #englishthroughtamil, #tamilttoenglishspeaking, #spokenenglishdailypractice, #englishlearningintamil, #easyenglishsentencestamil, #fluentenglishtamil, #spokenenglishcoursetamil, #day6spokenenglish, #tamilenglishsentences, #howtolearnenglishintamil, #englishspeakingpracticetamil